கவலைகளைதூர வைத்து
சில கவலைகளைதூர வைத்து பார்க்கபழகிக் கொண்டால் போதும்வாழ்க்கைஅழகாக நடை போடும். 0
கிடைத்த வாழ்க்கையை நினைத்தபடி வாழ தயாராகி விட்டால் நினைத்தது போல் வாழ்க்கைஅமையவில்லைஎன்ற ஏக்கமே இல்லாமல்போய்விடும்.! 1
பலருடைய பிரிவுக்கானகாரணத்தை யோசித்து பார்த்தால்… அதிகப்படியான அன்பும் நம்பிக்கையுமே காரணமாக இருக்கிறது. 2