தனிமையுடன்
சில சமயம் எதுவும் புரியாமல் காரணம் தெரியாமல் நடப்பதை அறியாமல் கடந்து போன காலங்களை எண்ணி தனிமையுடன் மனம் போன போக்கிலே மூழ்கி திளைக்கிறோம். 0
சில சமயம் எதுவும் புரியாமல் காரணம் தெரியாமல் நடப்பதை அறியாமல் கடந்து போன காலங்களை எண்ணி தனிமையுடன் மனம் போன போக்கிலே மூழ்கி திளைக்கிறோம். 0
வாழ்க்கை கற்று கொடுக்கும் இந்த விலைமதிப்பு மிக்க பாடத்தின் இறுதியில் நாம் தேடி அலைவது நிம்மதியையே விரும்புவது தனிமையையே. 0
மெல்லிசை போல உன் இனிமையான நினைவுகளும் நாம் பழகிய அந்த சுகமான நேரங்களும் தான் நீ இன்றி போனாலும் என் தனிமையுடன் நான் கழிக்கும் ஒரே பொழுது போக்கு. 0
உன்னையும் என்னையும் சேர விடாமல் தடுப்பது உன் தலைக்கனமா? இல்லை என் தலைவிதியா? என்பது தெரியவில்லை. எது எப்படி இருப்பினும் உன்னால் எனக்கு கடைசியில் பரிசாக மிஞ்சுவது இந்த தனிமை மட்டுமே. 0
நம்மை சுற்றி ஆயிரம் உறவுகள் கிடந்தாலும் விரும்பிய உறவை நம்பி ஏமாந்த மனதுக்கு தீர்வு என்பது தனிமை மட்டுமே. 0
பல கோடி மக்களுடன் உரையாடினாலும் இந்த நெஞ்சம் என்ற ஒன்று என்னமோ எதிர்பார்ப்பது சில பாசமான நேசங்களிடம் தான். 0