கிடைக்கும் உறவுகள்
தேவைகள் தேவைப்படும்போது கிடைக்கும் உறவுகள் என்றுமே நிலையானதும் இல்லை அவைகள் நிலைப்பதும் கிடையாது. 0
தேவைகள் தேவைப்படும்போது கிடைக்கும் உறவுகள் என்றுமே நிலையானதும் இல்லை அவைகள் நிலைப்பதும் கிடையாது. 0
நீ நீக்கினாலும் கூட உன் நினைவுகள் என்னும் பெருங்கடலில் கரை சேர இயலாமல் நான் தவிக்கிறேன். கனவுகள் பல இருந்தும் என் நிகழ்கால நிலையை எண்ணி வருந்தி தனிமையோடு தடுமாறி கிடக்கிறேன். 0
உறவுகள் கண்ணாடி போன்றவை. சில சமயங்களில் அவற்றை மீண்டும் ஒன்றாக இணைப்பதை நீங்களே காயப்படுத்த முயற்சிப்பதை விட அவற்றை உடைப்பது நல்லது. 0
வாழ்க்கை யாருக்கும் எளிதானது அல்ல, ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் சோதனையில் தேர்ச்சி பெற வேண்டும், இல்லையெனில் நீங்கள் எல்லா மக்களுக்கும் பின்னால் தனியாக இருப்பீர்கள். 0
அன்பு அறிவில் இருந்தால் சத்தியம் பிறக்கும்… அன்பு மனதில் இருந்தால் கருணை பிறக்கும்… அன்பு உணர்வில் இருந்தால் காதல் பிறக்கும்… அன்பு செயலில் இருந்தால் அகிம்சை பிறக்கும்… அன்பு கல்வியில் இருந்தால் தர்மம் பிறக்கும்!!… Read More »அன்பு அறிவில்
உன்னைக் கண்டதும் உள்ளத்தில் உவகை பொங்கியது… உன்னுடன் பேசியபோது உற்ற தோ[ழி]ழன் என்ற உணர்வு தோன்றியது… உன் கையை பிடித்தபோது உரைக்க இயலாத தைரியம் உள்ளத்தில் உதித்தது… உதித்த தைரியத்தின் உதயமாக உன்னிடம் கேட்கிறேன்…… Read More »உயிர் போகும்வரை