கவிதைகள்

sariyana thanthai irupin pumi unodaiyathu - thanthai tamil quotes with image

உலகமே உன் காலடியில்

உன்னை சரியான பாதையில் வழி நடத்த சரியான தந்தை உனக்கு இருந்தால் இந்த உலகமே உன் காலடியில் கிடக்குமே..!! 0

kavalai - thanthai quotes in tamil

என் தந்தை

“”ஏராளமான ஆசை நெஞ்சில் புதைந்து கிடக்கின்றன…!! மற்றவர்களின் ஆசை நிறைவேற்றுவதில் முழு கவனம்!!! சிறிதும் புன்னகைக்கு குறையில்லாமல் வெளிக்காட்டுகிறார் கவலைகளை மனதில் பதுக்‌கிகொண்டு… என் தந்தை……. 0

sariyana thanthai irupin pumi unodaiyathu - thanthai tamil quotes with image

சரியான பாதையில்

உன்னை சரியான பாதையில் வழி நடத்த சரியான தந்தை உனக்கு இருந்தால் இந்த உலகமே உன் காலடியில் கிடக்குமே..!! 0

manavi magan - thanthai pantham image with quotes

அப்பாக்களுக்கு

￰மனைவிக்கு என்ன பிடிக்கும்..! மகனுக்கு என்ன பிடிக்கும்..! மகளுக்கு என்ன பிடிக்கும்..! என வாழும் அப்பாக்களுக்கு மறந்தே விடுகிறது விடுகிறது தனக்கு என்ன பிடிக்கும் என்பது…!!!!! 0

urimai - thanthai love

தோலுக்கு மேல்

“”தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை வாடா போடா என்று அழைக்க தந்தைக்கு கொடுக்காத உரிமையை தங்கைக்கு கொடுக்கப்படுகிறது….. 0

thanthaiyin kaneer - appa feel quotes

கண்ணீரை துடைக்க வரும் உறவு

“கவலைகள் அனைத்தும் கண்ணீராய் மாறும் தருணத்தில் கண்ணீரை துடைக்க வரும் உறவு தந்தையாகத்தான் இருக்கும்… 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்