எனக்கே சொந்தம்
எனக்கு நீ தரும் முத்தங்களை அலைபேசியில் தராதே, 0
பார்க்கிறாய்பார்க்க வைக்கிறாய் தவிக்கிறாய்தவிக்க வைக்கிறாய் மனதில் என்னடிமறைத்து வைக்கிறாய் மௌனம் பூசியேஒளித்து வைக்கிறாய் நீயாய்சொல்வாயா நானாய் சொல்வேனோயாரும் சொல்லாமல் காதல் வெல்வோமோ சிரிக்கிறாய்சிரிக்க வைக்கிறாய் சில நொடி கரைய வைக்கிறாய்நுரைக்கிறாய் நுரைக்க வைக்கிறாய் தரையிலே… Read More »என்னவோ செய்கிறாய்!
குன்றாத இளமைவற்றாத வளமைதிரளான பெருமை திகட்டாத இனிமைபிரிந்தாலோ தனிமைபிணியாகும் கொடுமைஉயிர்வாட்டும் கடுமைதுயர்நீக்கும் திறமைஉனக்கும் கூட உண்டுதமிழும் நீயும் ஒன்று! 0
கொஞ்சும்மொழியில்கெஞ்சும்உன் வார்த்தைகளில்என் கோபங்களும்மறைந்து விடுகிறது 0