கவிதைகள்

என் இதழ்கள்

தீரா நின் இதழ்களின் பெரும் பசிக்குஇரையாகிப் போனதுதித்திக்கும்என் இதழ்கள் 0

kiss day 2021

தடுமாறாமல்

எதையும்தடுமாறாமல்தாங்கிக் கொள்ள முடியும்உன்மெல்லிய முத்தத்தைத் தவிர. 0

ஒற்றை முத்தம்

சண்டையிட்டு சமாதானம்ஆன பின்புஎன் முகம் பிடித்துநெற்றிப்பொட்டின் மீதுஅவள் தரும்ஒற்றை முத்தம் சொல்லிவிடும்என் மேல்அவள் கொண்ட காதல் பற்றி!!! 0

உன் புன்னகை கண்டு

உன் புன்னகை கண்டுகண் விழிக்கையில்அன்றைய தினம்சுகமாய் பிறக்கிறது 0

சிலிர்த்துக் கொண்ட என்னவள்

விரலைத்தொட்டால் கூடசிலிர்த்துக்கொண்ட என்னவள்இன்றுஇதோடுநான்கு முறைகட்டி அணைத்துக்விட்டாள்நன்றிகள் பல…. 0

உன்னை இழக்கமாட்டேன்

 நீ மட்டும் போதும்என முடிவு செய்துவிட்டேன்.இனி எதை இழந்தாலும்உன்னை இழக்கமாட்டேன். 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்