காதலர் தின வாழ்த்துகள்!
எப்போதும் என் இதயம் பாட விரும்பும் பாடல் ‘நீ’ தான்!காதலர் தின வாழ்த்துகள்! 0
நான் உன் மீது வைத்திருக்கும் அன்பை இந்த சிவப்பு ரோஜாக்கள் ரகசியமாய் வெளிப்படுத்தும்! 0
வாழ்க்கையில்வீணாககடந்ததையும்நடந்ததையும்மறந்து விடுங்கள்…!!இனி கடப்பதையும்நடப்பதையும்கவனமாககையாளுங்கள்….!! இனிய காலை…..! 0
நீல வண்ண கண் அழகியே ! நீளமான கடற் கரையைஒத்த அலையெனகருந்கூந்தல்காரி.. ! மின்னல் வண்ண புடவைக்காரிவானமே அதன் எல்லையா.. ! வசந்தம் பாடும் குரல்க்காரிதென்றலே, உன் பாட்டுக்குஇசையா…. பனிவிழும் மலரேபலம் கொடு….உயிரே !… Read More »தேடுகிறேன் எங்கே அவள் என்று… ! – கவிதை
அருகதை இல்லாதஇடத்தில் அன்பைசெலுத்திவிட்டுஏமாந்து விட்டேன்என்று சொல்லாதே…!தப்பித்து விட்டேன்என்றுமகிழ்ச்சி கொள்….! 0