கவிதைகள்

கோபம்

எதையும் சாதிக்கவிரும்பும் மனிதனுக்குநிதானம் தான்அற்புதமான ஆயுதமேதவிர கோபம் இல்லை 0

கண்ணீர் கங்கை

நீந்தும் நிலவின் நீலப்பொய்கையினும் நாளும் நீளுதடி நின் நினைவு தந்த கண்ணீர் கங்கை 0

தாய்மை

தாய்மை!!!!தாயேஅப்பாவின் உயிரணுவை கொடுத்துஉன் உயிரை அடகுவைத்துபத்துமாதம் என்னை வயிற்றில்சுமந்தவளே,நீகள்ளிப்பால் கொடுத்தால் கூடஎனக்கு அது அமிர்தம் தாயேஆனாலும் அதை நீ அருந்தினாலும்கூட என்னை அருந்தவிடாமல் உன் உயிரை காக்காமல்என் உயிரை காப்பவள்வலி என்று அறிந்தும்வலியாக உணராமல்மார்புப்பாலை… Read More »தாய்மை

என் கண்டனத்தை சொல்லடி

காதில் உள்ள கம்மலுக்கு என் கண்டனத்தை சொல்லடி கன்னத்தை உரசும் திமிரில் ஏளனமாய் பார்க்குதென்னை நெற்றி பொட்டும் நேர்வகிடும் திருத்திய உன் புருவங்களும் கருத்த காந்த விழிகளும் திருடனாய் மாற்றுத்தென்னைகைது செய்தது கண்களால் அடைத்தது… Read More »என் கண்டனத்தை சொல்லடி

என் காதல் மேகம் நீ,

எனை தாக்கிய புயலும் நீ, எனை தழுவிய தென்றலும் நீ. எனை சூழ்ந்த சோகம் நீ, சோக‌ம் தரும் சுக‌மும் நீ. என் தேக‌ம் நீ, தேக‌ம் தாங்கும் உயிரும் நீ. உன் விழியால்… Read More »என் காதல் மேகம் நீ,

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்