தவறை சுட்டிக்காட்டாமல்
தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக வாழ்பவன் அல்ல நான்.தவறை சுட்டிக்காட்டி எதிரியாக வாழ துணிந்தவன் நான். 0
தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக வாழ்பவன் அல்ல நான்.தவறை சுட்டிக்காட்டி எதிரியாக வாழ துணிந்தவன் நான். 0
வாழ்க்கையில் எல்லாம் கற்றுக்கொண்ட நான் போலியாக அன்பு காட்டகற்றுக்கொள்ள மறந்துவிட்டேன்..! 1
மெழுகுவர்த்தியின் வாழ்வு காலம்கரண்ட் இல்லாமல் இருக்கின்ற கொஞ்ச நேரம் தான் இருந்தாலும் அதன் வேலையை நம்பிக்கையுடன் செய்து மடிந்து வீடும்..! 0
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத வலிகளை எல்லாம்,நம்மால் வெறுக்கவே முடியாத ஒருவரால்தான் கொடுத்திருக்கமுடியும்… 1
விமர்சனங்கள் முன் வீழ்ந்து விடாதே! விடாமுயற்சி மட்டுமேஉன் பெயரை மண்ணில் விதைக்கும் விதையாய் இருக்கும் என்பதைமறந்து விடாதே! 0
ஒருவரை குறை கூறும் முன் ஒருமுறை அவர்கள் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று யோசித்து பாருங்கள். யாரையும் குறை சொல்ல தோன்றாது! 1