சில நேரங்களில்அழுவதற்கு
சில நேரங்களில்அழுவதற்கு கண்ணீர் இல்லை ஆனால்.. அதிகம் இருக்கிறது..! காரணங்கள்.. 1
சில நேரங்களில்அழுவதற்கு கண்ணீர் இல்லை ஆனால்.. அதிகம் இருக்கிறது..! காரணங்கள்.. 1
தேவை இல்லாதவற்றை தூக்கி எறிந்தால் தான் தேவையானவற்றை மட்டும் தக்க வைத்துக் கொள்ள முடியும் அது பொருளாக இருந்தாலும் சரி உறவாக இருந்தாலும் சரி.! 0
கோபங்கள் கூட மன்னிக்கப்படுகின்றன ஆனால் உதாசினங்கள் ஒரு போதும் மன்னிக்கப் படுவதில்லை! 0
கடந்து வந்த பின்போ கண்டு உணர்கிறேன் என்னை கலங்கடித்த காலமெல்லாம் கடுமையான காலம் அல்ல என் வாழ்வை வடிவமைத்த காலமென்று..! 0
உங்களுக்கு எல்லாம் தெரியும்என்று சொல்லிக் கொள்ளுங்கள் தவறில்லை… ஆனால் அடுத்தவருக்கு எதுவுமே தெரியாது என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.!! அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை.. 3
நண்பா!தோல்வி வருவதே வெற்றியை கொடுக்கத்தான்! துவண்டு விடாதே! எழுந்து வா!இமயம் கூட உன் காலடியில் தான்! 1