கவிதைகள்

எதிர்பார்ப்புகளுக்கு மட்டும்

உங்களுக்காகவும் கொஞ்சம் வாழுங்கள்..! எல்லோரையும் எல்லாக் காலத்திலும் திருப்திப்படுத்த முடியாது…எப்பொழுதும் அடுத்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மட்டும் வாழாதீர்கள்..! 1

நாளை என்பதுகனவு

நாளை என்பதுகனவு போன்றது இன்றைய நிஜத்தை ரசித்திடுவோம்… 0

நல்ல பாடத்தை

ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலிருந்தும் ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொள்வோம்… அதுவே நம் வாழ்க்கையில்வெற்றியடைய உதவும்…!! 0

எல்லா மௌனங்களும்

எல்லா மௌனங்களும் திமிர் அல்ல சில மௌனங்கள் சொல்ல முடியாத காயங்கள்..! 1

விடா முயற்சிமட்டுமே

விடா முயற்சிமட்டுமே ஒவ்வொரு தோல்வியிலும் உன்னை புது வெற்றிக்கு தயார் செய்யும். 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்