வண்ணங்கள் மனதில்
வானவில்லாய் நினைவுகள் வந்து மறைந்தாலும் வண்ணங்கள் மனதில் பதிந்துவிடுகிறது.. 0
நமக்கு பிடித்த ஒன்றை அடைந்தே தீரவேண்டும் என்றபிடிவாதத்தை பிடிவாதமாக பிடித்துக்கொள்வதில்தமிழ் கவிதைஇருக்கிறதுநமது தன்மானம்..! 1
நீங்கள் பொருளீட்டுவது நலமாய் வாழ்வதற்கு,மன அழுத்தத்தினால்உங்களை நீங்களே அழிப்பதற்கல்ல. 0
என்னை புரிந்து கொள்ள முடியாத வர்களுக்கும் புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு மத்தியில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் 0