அம்மா செல்லங்கள் தான்
பெண்கள்அப்பா செல்லங்களாக இருந்தாலும் ஆண்கள் எப்போதும் அம்மா செல்லங்கள் தான்..! 3
பெண்கள்அப்பா செல்லங்களாக இருந்தாலும் ஆண்கள் எப்போதும் அம்மா செல்லங்கள் தான்..! 3
தொலைத்தவனுக்கே தேடுதலின் அருமை! இழந்தவனுக்கே பிரிவின் அருமை! எதிர்பார்ப்பவனுக்கே அன்பின் அருமை!ஒவ்வொரு நிகழ்வாய்வாழ்க்கை..!! 3
உன்னைச் சுற்றிநிகழ்வதை மறந்துவிடு; ஆனால், உன்னைப் பற்றி நினைப்பவர்களை மறந்துவிடாதே..!! 1
பெற்றோர்களுக்காக ஏதாவதொன்றை விட்டுச் செல்லுங்கள்.. பெற்றோர்களை ஏதாவதொன்றிற்காக விட்டுச் செல்லாதீர்கள்… 3
ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும் ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நண்பர்கள்! 2