ஆழ்மனதில் தோன்றி விட்டால்
சாதிக்கும் எண்ணம்ஆழ்மனதில் தோன்றி விட்டால்,உன் விடா முயற்சியால் எதையும் சாதிக்கலாம். 0
சாதிக்கும் எண்ணம்ஆழ்மனதில் தோன்றி விட்டால்,உன் விடா முயற்சியால் எதையும் சாதிக்கலாம். 0
யாரிடமும் பேச வேண்டாம் என்ற மனநிலை உருவாக காரணம் அதிகம் பேசியதன்விளைவாக தான் இருக்கும்..! 5
வாழ்க்கையில் எது ஒன்று அதிக இன்பத்தை தருகின்றதோ… அதுவே சில வேளைகளில் அதிக துன்பத்தையும் தரும். 2
உண்மை அறுவை சிகிச்சை மாதிரி… சற்று வலியைத் தரலாம்ஆனால் ஆறிவிடும்..பொய்கள் வலி நிவாரணி போன்றது… உடனடி ஆறுதல் அளிக்கும்ஆனால் காலம் முழுவதும் பக்க விளைவுகளைஏற்படுத்திக்கொண்டே இருக்கும். 0
தான் கஷ்டப்பட்டு நம்மை கஷ்டப்படுத்தாமல் வளர்த்த தாயைகஷ்டப்படுத்தாமல் வாழ வைப்பது நம் கடமை 0