நண்பனின் மவுனம்
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது. ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தி விடும். 1
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது. ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தி விடும். 1
உன்னை பற்றி சிந்திக்க நேரம் இல்லை என்பதை விட என் சிந்தனை முழுவதும் நீயே நிரம்பி இருக்கின்றாய்! அப்புறம் எப்படி நான் உன்னை பற்றி சிந்திப்பது! 0
ஒரு போதும் எவரிடமும் உங்களைப் பற்றி விளக்கம் கூறாதீர். ஏனெனில், உங்களை நேசிக்கும் ஒருவருக்கு அது தேவைப்படுவதில்லை….. உங்களை வெறுக்கும் ஒருவர்அதை நம்பப்போவதில்லை 0
புரிதல் இல்லாதவிடத்து விலகி நிற்பதே சிறந்தது ஏனெனில் சில இடங்களில் புரிந்துகொள்ள முயற்சிப்பதெல்லாம் வீண். 0