பெருமையோடு செய்
வெறும் பெருமைக்காக எதையும் செய்யாதே உன் மனநிறைவுக்காக உனக்கு பிடித்ததை பெருமையோடு செய் 0
வெறும் பெருமைக்காக எதையும் செய்யாதே உன் மனநிறைவுக்காக உனக்கு பிடித்ததை பெருமையோடு செய் 0
உந்தன் கேள்வியில் அதிகார சாயல் இருப்பின்…. எந்தன் பதிலில் நிச்சயம் திமிரின் சாடல் இருக்கும்.. 0
அதிஷ்டம் இருந்தால் மட்டும் போதாது தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் இருந்தால் மட்டுமே வெற்றி கனியை விரைவில் எட்ட முடியும்.!! 1
உன்னை விட்டு விலக நினைப்பவர்களுக்கு பாரமாய் இருப்பதை விட, அவர்களை பாராமால் இருந்து பார் உன் மதிப்பு அவர்களுக்கு தெரியும் . 1
இருண்ட இடங்களில் உங்களைத் தேடி வந்து உங்களை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும் அரிய மனிதர்களே உண்மையான நண்பர்கள். 3