கவிதைகள்

இதை எப்படி செய்தாய்

போராடு இவனால் இதை செய்ய முடியாது என்று சொன்னவர்கள் இதை எப்படி செய்தாய் என சொல்லும் வரை! 0

சிறந்த அப்பாவாக

சிறந்த அப்பாவாக மட்டுமல்ல வாழ்வில் நல்ல நண்பனாக என் அப்பா இருப்பது எனக்கு கடவுள் கொடுத்த வரம் 2

மனதில் வை

யாருக்கெல்லாம் நன்மை செய்தாய் என்று நினைவில் வைக்காதே… யாருக்கும் தீமை செய்யக்கூடாது என்பதை மட்டும் மனதில் வை..! 0

செயலை பொறுத்து

மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை, அவர்கள் செய்யும் செயலை பொறுத்து வருகிறது… 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்