கவிதைகள்

பொய்த்துப் போகும்

உடன் பிறந்த திறனும் பொய்த்துப் போகும் பழகுவதற்கு பயிற்சியும் முனைவதற்கு முயற்சியும் இல்லை என்றால்..!! 0

விருப்பங்களின் தியாகங்கள்

பெரும்பாலும் உறவுகளுக்கிடையே விட்டுக் கொடுத்தலில் மறைந்திருக்கிறது… விருப்பங்களின் தியாகங்கள் பல 1

சிரித்த முகத்தோடு

நடந்ததை நினைத்து அழுது கொண்டிருப்பது வாழ்க்கையில்லை, அதை மறந்து நம்மை அழ வைத்தவர்களுக்கு முன்னால் சிரித்த முகத்தோடு வாழ்வதே மிக சிறந்த வாழ்க்கை..! 0

இழப்பு ஏற்படும் வரை

அலட்சியம் என்பது எத்தனை பெரிய தவறு என்று இழப்பு ஏற்படும் வரை தெரிவதில்லை! 0

எதுவும் கடந்து போகாது

இதெல்லாம் ஒரு நாள் கடந்து போகும் என்று காத்திருந்தேன்.. ஆனால்,எதுவும் கடந்து போகாது பழகி போகும் என்று உணர்த்திவிட்டது காலம்..! 1

தாய்க்கு தன் மகன்

வயதால் எவ்வளவு வளர்த்தாலும் தாய்க்கு தன் மகன் எப்போதும் குழந்தை தான்! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்