அன்பில் உண்மை இருக்காது
கேட்டு பெறப்படும் அன்பில் உண்மை இருக்காது! கேட்காமல் கொட்டப்படும் அன்பிற்கு மதிப்பு இருக்காது! 1
கேட்டு பெறப்படும் அன்பில் உண்மை இருக்காது! கேட்காமல் கொட்டப்படும் அன்பிற்கு மதிப்பு இருக்காது! 1
காரணம் இல்லாமல் நம் வாழ்க்கையில் எதுவும் நடப்பதில்லை வெறும் காரணமே சொல்லிக் கொண்டு இருந்தால் வாழ்க்கையில் எதுவுமே நடக்கப் போவதில்லை… 0
அழகுக்கும் நிறத்திற்கும் சம்மந்தம்மில்லை… எண்ணங்கள் தூய்மையானால் நீங்கள் ஒவ்வொருவரும் பேரழகே 4
பிடித்தவர்கள் பேசவில்லை என்று கவலைப்படாதீர்கள்! நம்மை பிடித்து இருந்தால் பேசாமல் இருக்க மாட்டார்கள்! 2