நினைவுகளும் நீ தான்
என் கனவுகளும் நீ தான் கனவுகளில் வரும் நினைவுகளும் நீ தான் !!! 3
நீ ஒருவரை ஏற்றிவிடும் ஒவ்வொரு படியும் உன்னுடைய வெற்றிதான்… தயங்காமல் உதவி செய்…! 2
மகிழ்ச்சி என்பது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது அல்ல… அது உங்களிடம் உள்ள அனைத்தையும் அனுபவிப்பதாகும்…!! 0