நான் உண்மையா இருப்பேன்
நான் நல்லவனும் இல்ல கெட்டவனும் இல்ல என்ன நம்புறவங்களுக்கு நான் உண்மையா இருப்பேன் அவ்வளவு தான். 0
நான் நல்லவனும் இல்ல கெட்டவனும் இல்ல என்ன நம்புறவங்களுக்கு நான் உண்மையா இருப்பேன் அவ்வளவு தான். 0
அழகு முகத்தில் மட்டும் இல்லை .. பல நேரங்களில் மனதில், சில நேரங்களில் வார்த்தைகளில்.! 0
வாழ்க்கையில் இன்னொருவரைப்போல நாம் இருக்கவேண்டும் என நினைக்கக்கூடாது.. நமக்கென்றொரு அடையாளத்தை நாம் தான் உருவாக்க வேண்டும். 0
மற்றபெயர்களைக்காட்டிலும் நீமிக அதிகமாய்என் பெயரைஉச்சரித்த நாட்களின்நினைவுகளைத்தான்இந்த நொடியும்சொட்டுச் சொட்டாய்அருந்திஉயிர் பிழைத்துக்கிடக்கின்றது என்தனிப்பெருங்காதல்! 0
என்னவோ நான்சோகமாகவும்இல்லைசந்தோசமாகவும்இல்லை!ஆனாலும் சொல்லமுடியாஒரு உணர்வு….வாழ்கிறேன் நானும்என்வீட்டின் ஏனையபொருள் போலவேஅன்றாடதேவைகளுக்காய்!நடிகர்உன்னவள்…. 0
விடுமுறை நாட்களில்.. உறவுகளோடு உலகம் மறந்த வேளைகளில்.. ஆனந்தக் கண்ணீர் அடக்க முடியாத அந்தப் பெருங்கணங்களில், என் பிரிவு தீண்டிய ஒரு துளி விழி நீரை அவள் விரல்கள் துடைத்திட நேரிட்டால் உள்ளுணர்ந்து இது… Read More »காதல்தான் என ஏற்பாளா