அன்புக்கு ஆயுள் அதிகம்
உதடுகளில் இருந்து வரும் வார்த்தையை விட உள்ளத்தில் இருந்து வரும் அன்புக்கு ஆயுள் அதிகம். 0
உதடுகளில் இருந்து வரும் வார்த்தையை விட உள்ளத்தில் இருந்து வரும் அன்புக்கு ஆயுள் அதிகம். 0
அன்பு காட்டி சிலரும், காயப்படுத்தியே சிலரும் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள் இரு வித மனிதர்களையுமே மறக்கவே முடிவதில்லை ..! 0
உன் விழிகளின் புறக் கதிர்களுக்குள் காதல் அகஒளித்துகள்களை மறையாக்கம் செய்து அனுப்புகின்றாய் நீ.. அதன் மறைவிலக்குக்கான கடவுச்சொல்லுக்காக உன்னிடமே யாசித்து நிற்கின்றேன் நான்! 0
மன்னித்து விடு’ என்பது அன்பு. ‘அதை அப்போதே மறந்து விட்டேன்’ என்பது பேரன்பு. 0
எடுத்துக்கொள் என்று கொடுத்துச் செல்கிறாய் ஒரு மௌனத்தை; புதுப்பொருள் பார்க்கும் குழந்தை போல் விழி விரிய விளங்க முயல்கிறேன் அதன் அர்த்தத்தை! 0
யௌவனம் என்னும் வாரனம் கொண்டலையும் காதல் வன தேவதைப் பெண் அணங்கே.. உன் அழகில் ஆண்மனம் நடுங்குறுதே! 0