காதல் கவிதை

otrau ithal - best kadhal kavithai image

இருளுக்குள் புதைகின்றாள் மெழுகுவர்த்திப் பெண்ணொருத்தி

ஒற்றை இதழ் செங்காந்தல் மலரன்ன ஒளி வனப்பில் மையல் கொண்டு… பற்றி அணைத்து மென் காற்று முத்தமிட எத்தனிக்க.. வெட்கித் தலை கவிழ்ந்து புகைச் சேலை முந்தி எடுத்து.. தனை மறைத்து மருள் சூழ… Read More »இருளுக்குள் புதைகின்றாள் மெழுகுவர்த்திப் பெண்ணொருத்தி

en ninaivugal - best kadhal kavithai image in tamil

நினைவுகள் போதும் எனக்கு

எத்தனை தூரத்தினில் நீ இருக்கின்றாய் என்றெனக்குத் தெரியாது; எத்தனை எத்தனை அருகினில் நீ இருந்தாய் என்ற நினைவுகள் போதும் எனக்கு.. இன்றும் இனியும் என்றும் நான் காதலித்துக்கொண்டிருக்க! 0

valgai thathuva image with real life quotes

இன்பத்தையும் அன்பையும் கூட்டும்

வாழ்வதற்கு தேவை படும் பணம் இன்பத்தையும், அன்பையும் கூட்டும். பணத்தின் தேவைக்காக வாழும் வாழ்க்கை ஆடம்பரத்தையும், மனக் கசப்பையும் கூட்டும்! 0

un varthai - best love quotes

ஒரு இதயம் நமக்காக இருந்தாலே

நம் முகம் கொஞ்சம் சோகத்தில் வாடினாலும் ஏதாவது பேசி எதையாவது செய்து நம்மை சந்தோஷப்படுத்த ஒரு இதயம் நமக்காக இருந்தாலே போதும்.. வாழும் வாழ்க்கை சொர்கமே! 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்