காதல் கவிதை

காற்றை தூது அனுப்பினேன்

காற்றை தூது அனுப்பினேன் உன்னிடம் எனக்காக ஒரு வார்த்தை பேசு!! மலர்கலை தூது அனுப்பினேன் உன்மீது என் காதல் வாசத்தை வீச!! மேகத்தை தூது அனுப்பினேன் உன் மீது என் காதல் மழையை பொழிய!!கதிரவனை… Read More »காற்றை தூது அனுப்பினேன்

நிலவும் பெண்ணும்

அச்சத்தில் உறங்காமல்எழுந்து கொள்கிறாய்..வெட்கத்தில் பாராமல்ஒளிந்தும் கொள்கிறாய்.!நாணத்தில் தாளாமல்வளைந்து கொள்கிறாய்..உச்சத்தில் ஒருநாள்மலர்ந்தும் கொள்கிறாய்.!மொத்தத்தில் என்னைநீதான் கொல்கிறாய்நிலவே 0

உன் கைரேகைகளில் என் கன்னம்

நீ எவ்வளவு அருகில் இருந்தாலும் மனம் தேடுவது உன்னைத் தான் குறைந்தபட்சம் உன் கைரேகைகளில் என் கன்னம் வைத்தபடி உன்னை பார்த்து கொண்டிருக்க வேண்டும் அப்படியென்றால் தான் மனம் கொஞ்சமாவது நிம்மதியடைய முயல்கிறது 0

யாருமில்லாத மொட்டை மாடி

யாருமில்லாத மொட்டை மாடி தனிமையொன்றில் நிலவை ரசித்துக் கொண்டிருந்தேன்நிலவும் என்னை பார்த்து கண்ணடித்தும் ஓடி ஒளிந்தும் விளையாடிக் கொண்டிருந்தது . இருவரும் குழந்தைகளை போல கதைத்துக் கொண்டிருந்தோம் சட்டென்று நிலவுக்குள் இருந்து நிலவை சுட்டெரித்தப்படி… Read More »யாருமில்லாத மொட்டை மாடி

மறைந்து விளையாடும் நிலவைப் போல

மறைந்து விளையாடும் நிலவைப் போல பூந்தோட்டத்தில் பூக்களுக்கிடையே சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி போல என் கனவிலும் நினைவிலும் ஏன் நிஜத்திலும் காதல் கண்ணாமூச்சியாடுபவள் அவள். 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்