உண்மையை எதிர்பாக்கும் போது
உண்மையாய் இருக்கணும் என்பதில் ஜெயித்து விடுகிறேன். ஆனால் அதே உண்மையை எதிர்பாக்கும் போது தோற்றுவிடுகிறேன்…! 0
உண்மையாய் இருக்கணும் என்பதில் ஜெயித்து விடுகிறேன். ஆனால் அதே உண்மையை எதிர்பாக்கும் போது தோற்றுவிடுகிறேன்…! 0
ஏமாற்றும் போது ஒன்றை மட்டும் நினைவில் கோள். ஒரு நாள் நீயும் ஏமாற்ற படுவாய்..! இது நிதர்சனம்..! 1
பெண்கள் சந்தோசமாக இருந்தா அவங்க பெசுறத யாராலும் நிறுத்த முடியாது சோகமா இருந்தால் அவங்கள யாரலும் பேச வைக்க முடியாது 0
சிலரிடம் சில விசயங்களை புரியவைக்க கஷ்டப்படுவதை விட சிரித்து விட்டு கடந்து செல்வதே சிறந்தது.. 0
ஆண் என்ற அகங்காரம் கொள்வதற்க்கு முன்னாள் யோசி. முதலில் உன்னை ஒரு பெண் பத்து மாதம் சுமந்து பெற்றாலே நீ ஒரு ஆண் மகன்..! 0
ஒரு பெண் திமிராக இருப்பதற்க்கு அவளின் ஒழுக்கமும் நேர்மையான அன்பான குணமே காரணம்..! 0