பெண்கள் வாழும் இரண்டாவது கருவறை
பெண்கள் வாழும் இரண்டாவது கருவறை ஆண்களின் இதயம் மட்டும் தான்…!!!! 1
கண்ணில் வைத்து கனவில் காண்பது அன்பு அல்ல….. மனதில் வைத்து மரணம் வரை மறக்காமல் நேசிப்பதே உண்மையான அன்பு…. 0
பிடித்தவர்களை தக்க வைத்து கொள்ள நிறைய செவழியுங்கள் பணத்தை அல்ல நேரத்தை…!!! 3
ஒருவன் தன் பணத்தால் நாயை வாங்கிவிட முடியும் ஆனால் அன்பு ஒன்றினால் தான் அதன் வாலை ஆட்ட வைக்க முடியும்… 2