காதல் கவிதை

nallathey sinthipom - sirantha valgai kavithai image

மனதில் எதை பதிய வைக்கின்றோமோ

மனதில் எதைபதிய வைக்கின்றோமோஅப்படியே உடல்செயல்படும். பிரபஞ்சமும்அப்படியேஇயங்கும். நல்லவற்றையேசிந்திப்போம்..!! 0

alaipayuthey movie - love image

கண்கள் தேடுவது என்னவோ

என்னை சுற்றி ஆயிரம் பேர்இருந்தாலும் என் கண்கள்தேடுவது என்னவோ உன்ஒருத்தியை மட்டும் தான் 0

unaiya parkum nerathil - sirantha kadhal kavithai whatsapp status

என்ன பெயர் வைப்பாயடா

உன்னை பார்க்கநினைக்கும் நேரம்உன்கண்ணைப் பார்த்து நானும்பேச மறக்கும்நிலைக்குஎன்ன பெயர்வைப்பாயடாஎன் அழகா…. 0

poiyana siripilum - valgai thathuva kavithai image in tamil

சோகம் என்பது கண்ணீரில்

சோகம் என்பதுகண்ணீரில்மட்டும் மறைந்திருக்காது..வாய்விட்டு சிரிக்கும் பலரின்பொய்யான சிரிப்பிலும்மறைந்திருக்கும்..! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்