ஓராயிரம் கண்கள்
உன்னிடம்அபரிமிதமாக இருக்கும்ஒன்றைத் தேடி..ஓராயிரம் கண்கள்வாழ்க்கை முழுவதும்ஓடிக்கொண்டிருக்கின்றன! 0
உன்னிடம்அபரிமிதமாக இருக்கும்ஒன்றைத் தேடி..ஓராயிரம் கண்கள்வாழ்க்கை முழுவதும்ஓடிக்கொண்டிருக்கின்றன! 0
என்னை மதிப்பிடும் தராசை நான் இதுவரையில் யாருக்கும் கொடுத்ததில்லை ….. இனிமேலும் கொடுக்கவும் விருப்பம் இல்லை , இது தான் நான்….. 0
யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே, ஒரு நாள் பிறருக்காக அவர்கள் உன்னை மாற்றும் நிலை கூட வரலாம்… 0
நீ படுத்தே கிடந்தாள் படைத்தவனும் உன்னை கண்டு சிரிப்பான்! நீ எழுந்து நடந்தால் எமனும் கூட பூக்கள் பாய் விரிப்பான்!! 0
நீளும் என் இரவில் நித்தமும் என் நித்திரையை விழுங்கும் உன் நினைவுகளைத் தாண்டி எப்படி உறங்க முடியும் வெண்ணிலவே….. 0