புரிதல் இல்லா உறவு
புரிதல் இல்லா உறவுகளோடு பயணித்தால், பிரிவு என்னும்நிறுத்தத்திலேயே பயணம் முடிவடையும்! 0
புரிதல் இல்லா உறவுகளோடு பயணித்தால், பிரிவு என்னும்நிறுத்தத்திலேயே பயணம் முடிவடையும்! 0
“இரவு முழுவதும் உறக்கம் இல்லாமல் சுற்றுகிறேன்.!”!! நீ நிம்மதியாய் உறங்க வேண்டும் என்பதற்க்காக…. இப்படிக்கு…. காத்தாடி…… 0
பழகிய உறவுகள் பிரிந்தாலும். நினைவுகள் பிரிவதில்லை.! முகம் மறைத்தாலும் எண்ணங்கள் மறைவதில்லை !! பேச்சுக்கள் முடிந்த பின்னும் ஆசை சுவடுகள் அழிவதில்லை!!! 0
“”””தயங்கும் இடம் மட்டுமே இங்கு தடைகளாக தெரியும்..!! துணியும் இடமெல்லாம் தடைகள் துரும்பாய் தெரியும்…. 0