நம்பிக்கையுடன் முயற்சி செய்தால்
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும். 2
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும். 2
போராடி தோற்பதும் வெற்றிக்கு சமம் என்பதை பிள்ளைகளுக்கு சொல்லி வளருங்கள்..! இனிய காலை வணக்கம்..! 4
நற்காலை வணக்கம் ! உங்களின் திறமையைக் கூட பலர் திமிராக பார்க்கலாம் மாற்றிக் கொள்ள வேண்டியது அவர்களின் பார்வையைத் தானே தவிர …. உங்களின் திறமையை அல்ல.. 6
எவ்வளவு சண்டை போட்டாலும், மறுநாள் எதுவும் நடக்காதது போல் பேசும் அன்பு கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கமே… இனிய காலை வணக்கம் 3
இனிய காலை வணக்கம் வாய்ப்பையும் வார்த்தைகளையும் சரியான முறையில் பயன்படுத்தினாலே வாழ்க்கையில் முன்னேறலாம்..! 3
இனிய காலை வணக்கம் வாழ்வில் நிமேதியாக வாழ மன்னிப்பதை விட மறந்து பாருங்கள்.. மறதியும் மிக மிக அவசியம் என்பது புரியும்! 0