காலை வணக்கம் கவிதை

பிடிவாதமாக இருக்காதீர்

எல்லா காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்….வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்……காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது….. 0

சிந்தனை எழுகிறது

ஒன்றைப் பற்றியஅடிப்படை அறிவும்தெளிவான புரிதலும்இருந்தால் மட்டுமேஅதை அடைவதற்கானஉரிமை பற்றியசிந்தனை எழுகிறது….!!!இனிய காலை…!!!! 1

நீ நினைத்தது முடியும்

முடியும் வரை முயற்சிசெய்…!உன்னால் முடியும் வரைஅல்ல…!நீ நினைத்தது முடியும்வரை….!இனிய காலை…..!!! 0

வாய்ப்பை

எப்போதாவதுகிடைப்பது வாய்ப்புஅது எப்போதும்கிடைப்பது வியப்புவாய்ப்பை வியப்பாய்மாற்றலாம் விவேகமிருந்தால் 0

புதிராகவே இரு

உன்னைபுரிந்தவர்களுக்கு நல்லபதிலாக இரு….!உன்னைபுரியாதவர்களுக்குபுதிராகவே இரு…!இனிய காலை….!!! 0

பலமும் பலவீனமும்

தனித்து விடப்படும்போது தான்நம் பலமும்பலவீனமும்நமக்கே தெரிய வரும் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்