உறவு ரொம்ப முக்கியம்
இனிய காலை வணக்கம் உறவால் வருகிற அன்பு எவ்வளவு முக்கியமோ அதை விட அன்பால் வருகிற உறவு ரொம்ப முக்கியம் 0
இனிய காலை வணக்கம் உறவால் வருகிற அன்பு எவ்வளவு முக்கியமோ அதை விட அன்பால் வருகிற உறவு ரொம்ப முக்கியம் 0
அழகிய காலை வணக்கம் வாழ்க்கை உனக்கு வசமாவதும் அதுவே உனக்கு விஷமாவதும் உன் கைகளில் தான் இருக்கிறது 1
இனிய காலை வணக்கம் நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைத்து வாழ பழகி விட்டால் மகழ்ச்சியை நாம் தேடி செல்ல வேண்டியதில்லை மகிழ்ச்சி நம்மை தேடி வரும் 1
விடிந்த பொழுதில் முடிந்த கதையாய் துன்பங்கள் ஓடட்டும் இன்பங்கள் உங்களுக்கு கூடட்டும் இந்த அழகிய காலை உங்களுக்கு இனிமையாய் அமையட்டும் இனிய காலை வணக்கம் 2