உங்கள் பாதையையும் பிரகாசமாக்கும்
நீங்கள் ஓருவரின் வாழ்வில் விளக்கேற்றினால், அது உங்கள் பாதையையும் பிரகாசமாக்கும்..!! காலை வணக்கம் 0
நீங்கள் ஓருவரின் வாழ்வில் விளக்கேற்றினால், அது உங்கள் பாதையையும் பிரகாசமாக்கும்..!! காலை வணக்கம் 0
விழிகள் இன்றி கூட வாழ்க்கை அமைந்து விடலாம்.. ஆனால் வலிகள் இன்றி ஒருபோதும் வாழ்க்கை அமைந்து விடாது. 0
வெட்கப்பட்டு ஒதுங்கி ‘நிற்பவனை விட, கூச்சம் படாமல் கை நீட்டி ‘ கேட்பவனுக்கே வாய்ப்புகள் இங்கு அதிகம்… – – இனிய காலை வணக்கம் 0
உன்னை வெறுப்பவர்களுக்கு நீ கேள்வியாய் இரு..! உன்னை நேசிப்பவர்களுக்கு நீ விடையாய் இரு..! இய காலை விண்க்க ம் 0
இழப்பதற்க்கு ஒன்றுமே இல்லை, அனால்… ஜெயிப்பதற்கு இந்த உலகமே உள்ளது கவலையை விடு…!! காலை வணக்கம் 0
எதிரி எவ்வளவு பெரியது என்பது முக்கியம் அல்ல.. உன் துணிச்சலும் தன்னம்பிக்கையும் எவ்வளவு பெரியது என்பதே முக்கியம்! இனிய காலை வணக்கம் ! 0