அன்பிற்க்கு மிக்க நன்றி
உயிரோடு இருக்கும்போதே நடைப்பிணமாக வாழ கற்றுக்கொடுத்த உன் அன்பிற்க்கு மிக்க நன்றி..! 2
உயிரோடு இருக்கும்போதே நடைப்பிணமாக வாழ கற்றுக்கொடுத்த உன் அன்பிற்க்கு மிக்க நன்றி..! 2
நேசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை நேசிப்பது போல் நம்ப வைத்து ஏமாற்றாமல் இருந்தால் மட்டும் போதும் 1
அன்பாய் அக்கரையாய் பேசினார்கள் ‘ என்றே நினைத்தேன் ஆனால் அழகாய் சாமர்த்தியமாய் ‘ பேசி ஏமாற்றினார்கள் என்பதே உண்மை !!! 1
எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் உடன் பிறப்புகள் ஒன்றை தொடர்ந்தே இன்னொன்று பயணிக்கும்! 2