சில துரோகங்கள் நம்மை மாற்றிவிடுகிறது
நாம் மாறிவிட்டோம் என்றுசொல்வதை விட…சில துரோகங்கள் நம்மைமாற்றிவிடுகிறது என்பதேஉண்மை…!! 0
நாம் மாறிவிட்டோம் என்றுசொல்வதை விட…சில துரோகங்கள் நம்மைமாற்றிவிடுகிறது என்பதேஉண்மை…!! 0
உடைந்த உள்ளங்களைமட்டுமேகடவுள் பயன்படுத்திக்கொள்கிறார்..பலரை உயரத்தில் வைக்க..!! 0
மனிதர்கள் எத்தனைஅழகாகமாறுவேடம்போட்டாலும்…காலமும் சூழ்நிலையும்அவர்களதுஇயல்பானகுணத்தை…காட்டிக் கொடுத்துவிடும்…! 0
மரியாதை இல்லாத இடத்தில்மட்டுமல்ல…இருக்கிற மரியாதையைகாப்பாத்திக்க சில இடங்களில்அமைதியா விலகுதலும் நல்லது. 0
நாம் காட்டும் பணிவிற்கும்மரியாதைக்கும் பிரதிபலனாகஏதேனும் ஒரு நன்மையைப்பெற வேண்டும் என்றுஎதிர்பார்ப்போம் எனில்நம்மிடம் உண்மையான அன்புஉருவாகாது. 0