மாய நம்பிக்கையுடன்
அத்தனை பெரியவானம் போல்எல்லையற்றுஎன்னைச்சூழ்ந்திருக்கின்றாய நீ;ஒரு சின்னஞ் சிறுகூட்டிற்குள்அடைந்துகிடக்கின்றேன் நான்;நீயின்றி வாழ்ந்துவிடமுடியும் என்றமாய நம்பிக்கையுடன்! 0
அத்தனை பெரியவானம் போல்எல்லையற்றுஎன்னைச்சூழ்ந்திருக்கின்றாய நீ;ஒரு சின்னஞ் சிறுகூட்டிற்குள்அடைந்துகிடக்கின்றேன் நான்;நீயின்றி வாழ்ந்துவிடமுடியும் என்றமாய நம்பிக்கையுடன்! 0
ஒருமிக நீண்டநாள் ஒன்றின்முடிவில் தொடங்கும்தனித்தஉறக்கமற்ற இரவினுள்விரிந்து கிடக்கும்முழுமதி வானின்வெளிச்சத் தெருவில்படர்ந்தோடும்ஓவிய மேகங்களின்அலைக் கூட்டங்களூடேபறக்க விட்டிருக்கின்றேன்நான்.. என் மனப் பறவையை! 0
காலம் எல்லாவற்றுக்கும்மனமாற்றத்தை கொடுத்துவிடும். மாறவே மாட்டேன்என்று தீர்மானித்தவர்களுக்குஅதுவும் காலம் கொடுத்ததண்டனை தான். 0
கடந்த காலங்களை நம்மால்மாற்றவோ மறக்கவோதிருத்தியமைக்கவோ முடியாது.நடந்தவைகளைஏற்கத்தான் வேண்டும்.ஆனால் எதிர்காலத்தைமாற்ற முடியும்.இறுதியான முடிவினைஉறுதியாக எடு! 0
என்தனிமையின்பெருங்கடல்மயானத்தின் மேல்உயிரோவியம்தீட்டிக்கொண்டிருக்கும்ஒரு துளிநிலவொளி நீ 0