பேரன்பாக மாறும் போது
அன்பு அன்பாக இருக்கும் வரைஎந்த ஒரு பிரச்சனையும் இல்லை.அது பேரன்பாக மாறும் போதுதான் பெரும் கஷ்டத்தைஏற்படுத்துகிறது! 0
அன்பு அன்பாக இருக்கும் வரைஎந்த ஒரு பிரச்சனையும் இல்லை.அது பேரன்பாக மாறும் போதுதான் பெரும் கஷ்டத்தைஏற்படுத்துகிறது! 0
யார் எப்படி என்பதை எல்லாம்தெரிந்த பின்பும் கோபப்படாமல்மௌனம் காப்பதென்பதுபக்குவப்பட்டதின் அடையாளம் தான். 0
நியாயங்கள் மாறுபட்டவை..அவரவர் கோணத்தில்அவரவர் நியாயங்கள் மட்டுமேசரியானதாக இருக்கும்! 0
பிறரை பற்றி அதிகம் தெரிந்துகொள்ளவும் வேண்டாம்..உன்னைப் பற்றி அதிகம் பிறருடன்பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்..இரண்டுமே உங்கள் நிம்மதிக்குகேடு விளைவிக்கும்..! 0
சிரித்து கொண்டே கடந்து விடு..உன் கஷ்டங்களை மட்டும்அல்ல, கஷ்டத்திற்குகாரணமானவர்களையும்! 0
வார்த்தைகள் நம்முடையதுஎன்பதற்காக மனதில்தோன்றுவதை எல்லாம்பேசாதீர்கள்.சிலர் புரிந்து கொள்வார்கள்..பலர் பிரிந்து செல்வார்கள்..!! 0