பலருடைய பிரிவுக்கானகாரணத்தை
பலருடைய பிரிவுக்கானகாரணத்தை யோசித்து பார்த்தால்… அதிகப்படியான அன்பும் நம்பிக்கையுமே காரணமாக இருக்கிறது. 2
பலருடைய பிரிவுக்கானகாரணத்தை யோசித்து பார்த்தால்… அதிகப்படியான அன்பும் நம்பிக்கையுமே காரணமாக இருக்கிறது. 2
நாம் வாழும் வீட்டில் எத்தனை வசதி இருக்கிறது என்பதை விட, எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதே முக்கியம்…! 1
அதிகம் வேண்டாம், உடைந்தழுகையில் சாய்த்துக்கொள்ளும் தோள் உனதாய் இருந்தால் போதும் 5
எல்லாருடனும் அளவாக உறவாடினால்! அதிக காயம் இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம்! 1
தீர்க்க முடியாத சில பிரச்சினைகளுக்கு, எதுவுமே செய்ய வேண்டாம்… அமைதியாக இருந்து விடுங்கள் காலம் அதனை தீர்த்துவிடும்… 2