சோகக் கவிதைகள்

miga kodumai - best love feel image

பெண்ணின் மனதிடம் கேள்

மிகக்கொடுமையானவலி……பிரசவ வலியாயார்சொன்னது?குடும்பத்துக்காகதன் காதலை புறக்கணிக்கும்பெண்ணின்மனதிடம் கேள்… 0

un ninaivugaludan - best love feeling quotes

நினைவுகளோடே

ஒருபோதும்நான் தனியாகஇருப்பதில்லை;உன் நினைவுகளோடேநான் பயணிக்கிறேன்இந்த வாழ்க்கையில்! 0

un ninaipil thanimai agiran - best love feel image

உன் நினைவுகளின்

உன்நினைவுகளின்கதகதப்பில் நான்தனிமையாறுகின்றேன்;இந்த இரவுகளில்! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்