சோகக் கவிதைகள்

மனதில் நினைத்து

ஏதோ ஒரு விஷயத்தைமனதில் நினைத்து ஏங்கிமற்ற எல்லா விஷயங்களையும்இழந்து விடுகிறோம் 0

தொலைக்கிறார்கள்

தேடும் போதெல்லாம்நாம் கிடைக்கிறோம்என்பதால்ஏனோநம்மை அடிக்கடிதொலைக்கிறார்கள் 0

அன்பு என்பது பொது

அன்பு என்பது பொதுநீங்கள் எதிர்பார்க்கும் நபரிடம்கிடைக்கவில்லை என்பதால்அன்பிற்கு ஏன்இந்த அனாதை பட்டம் 0

ஒரு நல்ல கதை

அந்தந்த நேரங்களில்அனைவரும்ஏற்கும்படியானஒரு நல்ல கதைசொல்லத் தெரிந்தால்நானும் நல்லவள்தான் போல 0

அவமானம்

நிராகரிப்பு எவ்வளவுபெரிய வலிஅவமானம் என்பதுஅடுத்தவர்கள்நம்மை நிராகரிக்கும்போது தான் புரிய வரும் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்