சோகக் கவிதைகள்

தாகம் போல

என் தலையணைக்குதாகம் போலதினமும் கண்ணீரைகடனாக கேட்கிறதே 0

எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்உன் உருவம் கண்களில் பதிந்ததினால்கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்தாய் தந்தைக்காக எனைப் பிரியகாதலை காகிதமாய் தூக்கி எரியபெண்னே உன்னால் முதிகிறதேஎன்னால் ஏனோ முடியவில்லைஎனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லைகாரணம் கேட்டால்… Read More »எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை

பொய் முகம்

இந்த உலகத்திற்குஒரு பொய் முகம்போடுவதாக நினைத்துகொண்டு உனக்கேஒரு பொய்முகம் போட்டுஉன்னை இழந்து விடாதே 0

புரியாத பிரியங்கள்

தன்னை நியாயப்படுத்திகிடைக்கின்ற எதற்கும்ஆயுள் குறைவு தான்…புரியாத பிரியங்கள் பிரிவுகளால்முடிவை தரும் 0

நம் காதலில்

நான் இந்த உலகை விட்டு மறைந்து போகும் நிலை வந்தாலும் என்றுமே உன் நினைவுகளை மறந்து போகும் நிலை மட்டும் வரக்கூடாது.கண்ணீர்த்துளிகள் நீ எனக்கு பரிசாக தரும்போது அது கூட சுகமான மழையாக நனைகிறது… Read More »நம் காதலில்

தனித்தே இருக்கிறேன்

தனித்தே இருக்கிறேன்விழித்தே இருக்கிறேன்விலகியே இருக்கிறேன்நீ உன் வீட்டிலேயே இருப்பதனால் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்