பெண்களிடத்திலும் தேவதைகள்
எல்லாப் பெண்களிடத்திலும் தேவதைகள் இருக்கத்தான் செய்கிறது.. ஆண்கள் தான் சாத்தானைப் பார்க்க வேண்டுமென அடம்பிடிக்கிறார்கள்… 1
எல்லாப் பெண்களிடத்திலும் தேவதைகள் இருக்கத்தான் செய்கிறது.. ஆண்கள் தான் சாத்தானைப் பார்க்க வேண்டுமென அடம்பிடிக்கிறார்கள்… 1
கடந்து வந்த பின்பே கண்டு உணர்கிறேன் என்னை கலங்கடித்த காலமெல்லாம் கடுமையான காலம் அல்ல என் வாழ்வை வடிவமைத்த காலமென்று…..!! 1
தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக இருப்பதை விட… தவறை சுட்டிக்காட்டி விட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்… 0
பிறரை காயப்படுத்தாத புன்னகையும் தன் காயத்தை மறைக்கும் புன்னகையும் என்றுமே பேரழகு! 3