தத்துவ கவிதைகள்

ஒருவரின் சிரிப்பு

உலகில் மிக மகிழ்ச்சியான விஷயம் ஒருவரின் சிரிப்பு. அதை விட சிறந்த விஷயம் அவருடைய சிரிப்பிற்கு நீங்கள் காரணமாக இருப்பது 1

புரிதல் இல்லாத நிலையில்

விட்டு கொடுக்க தான் ஆளில்லை..! விட்டு செல்ல ஆயிரம் உறவுகள் உண்டு..! புரிதல் இல்லாத நிலையில்..! 0

பொக்கிஷமாக நினைப்பவர்கள்

வாழ்க்கையில் உன்னை அலட்சியமாக நினைப்பவர்களை விட்டு துணிந்து விலகு… உன்னை பொக்கிஷமாக நினைப்பவர்கள் இருப்பார்கள். அவர்களுடன் இணைந்து பயணத்தை தொடங்கு… 2

உன் பின்னால் ஓடிவரும்

காலம் நீ பயந்தாலும் ஓடும்… பணிந்தாலும் ஓடும்.. துணிந்தால் மட்டுமே உன் பின்னால் ஓடிவரும்.. 0

அழகான அர்த்தம் புரியும்

பொறாமை, கோபம், பேராசை இல்லாத வாழ்க்கைப் பாதையில் நீ பயணித்துப் பார் நீ வாழும் வாழ்க்கைக்கு அழகான அர்த்தம் புரியும்…!! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்