அனுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அன்பை தருபவரை காட்டிலும் அனுபவத்தை தருபவர்கள் தான் அதிகம்..!!! 0
வாழ்க்கையில் அன்பை தருபவரை காட்டிலும் அனுபவத்தை தருபவர்கள் தான் அதிகம்..!!! 0
உனக்கு நான் எனக்கு நீ என்பது அன்பின் வரிகள் யாருக்காகவும் யாரும் இல்லை என்பது அனுபவத்தின் வரிகள்..! 0
யாரைப் பார்த்து வாழ்ந்தாலும் மாறிவிடாது உன் வாழ்க்கை . உன்னை நீ மாற்றிக் கொள்ளாத வரை..! 0
எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் உடன் பிறப்புகள் ஒன்றை தொடர்ந்தே இன்னொன்று பயணிக்கும்! 2