உன்னை புரிந்து கொள்ளாத
உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடம் நிலைப்பதில்லை உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை !! 1
உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடம் நிலைப்பதில்லை உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை !! 1
காலம் ஒவ்வொரு துன்பத்திற்க்குப் பின்பும் கண்டிப்பாக ஏதோ ஒரு மகிழ்ச்சியினை ஒளித்து வைத்திருக்கும். 0
வாழ்க்கை வாழ்வதற்கு இருக்கும் வழிகளை விட, சில பேரின் செயல்களால் நாம் அனுபவிக்கும் நீங்காத வலிகளே இங்கு அதிகம்..!!! 1
அடி பட்டது பட்டபடியே இருக்கட்டும்… ஆனால் மனம் இனியும் திருந்துமா என்பது தான் கேள்விக்குறி…? 1
பேசுவதை கேட்க்கவே நேரமில்லை என்றபின் அங்கு கொஞ்சினாலும் கெஞ்சினாலும் எந்த பயனுமில்லை …!! 0
வாழ்க்கை நமக்கு கொடுத்த மாபெரும் முதலீடு நேரம் மட்டுமே… பயன்படுத்துவதும் வீணடிப்பதும் அவரவர் கையில் தான் உள்ளது! 2