அன்பானவர்களிடம் இறங்கிப் போங்க
அன்பானவர்களிடம் இறங்கிப் போங்க…. அன்பைப் புரிந்து கொள்ளாதவரிடம் ஓதுங்கி போங்க…!! 1
அன்பானவர்களிடம் இறங்கிப் போங்க…. அன்பைப் புரிந்து கொள்ளாதவரிடம் ஓதுங்கி போங்க…!! 1
சோதனை இல்லாமல் சாதனை இல்லை… சாதனையே உந்தன் வாழ்வின் எல்லை…. முயற்சித்துப் பாரு முடியாமல் போகாது…! 1
மரங்கள் காற்றை சுத்தம் செய்கின்றன… நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது. ஒவ்வோர் மரமும் ஒவ்வோர் வரம். ஒவ்வொரு மரமும் போதிமரமே… புத்தருக்காக காத்திருக்கிறது..!! 0
தேவைக்காக பூக்கள் மீது உட்காரும் பட்டாம்பூச்சிகள்… போலத்தான் சில உறவுகளும். தேவைக்காக நம்மிடம் ஒட்டிக் கொள்வார்கள் வேலை முடிந்ததும் பறந்துவிடுவார்கள் 0
கடந்த காலத்தில் இருந்து கற்றுக்கொள்…. எதிர்காலத்தை நினைத்து கனவு காண்… ஆனால் இன்றையபொழுதை மகிழ்ச்சியாக வாழ்..!! 0
மற்றவர்ளுக்கு உங்களை விளக்குவதை நிறுத்திவிட்டு, உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதைச் செய்யும்போது வாழ்க்கை மிகவும் எளிமையாகிறது..!! 0