நிச்சயம் வந்து சேரும்
துன்பத்தை கண்டு துவண்டுவிட வேண்டாம். அதைத் தொடர்ந்து நன்மை நிச்சயம் வந்து சேரும்..!! 0
துன்பத்தை கண்டு துவண்டுவிட வேண்டாம். அதைத் தொடர்ந்து நன்மை நிச்சயம் வந்து சேரும்..!! 0
இது தான் நிஜம் என்று எண்ணும் போதெல்லாம்.!! எதுவும் நிரந்தரம் இல்லை என்று செருப்பால் அடிக்கிறது வாழ்க்கை …!! 0
சிலர் மேல் உள்ள அதிக அன்பினால் நமக்கு கண்ணீ ர் வரும் சிலருக்கு இவர்கள் மேல் ஏன் இவ்வளவு அன்பு வைத்தோம் என்று கண்ணீ ர் வரும்.! 0
கூந்தலுடன் விளையாடும் உன் கரங்களில் சூட்டில் அதிகமாக குளிர்ந்து போகிறது என் இதயம், அணைத்துக் கொஞ்சம் இதயத்திற்கு சூடு தருவாயா மாமா…. 0
என்னை வேண்டாமென்று விட்டு விலகியவர்கள் மீண்டும் தேடி வரும் போது திரும்பி கூட பார்க்காமல் செல்லும் அளவிற்கு திமிருண்டு எனக்கு 0
சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டால் வாழ்நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம்..!! – 0