விலகுபவரை தேடி செல்லாதே
கோபத்தில் பொறுமை இழக்காதே…!!! வேகத்தில் வார்த்தை விடாதே…!!! கவலையில் கண்ணீர் வடிக்காதே…!!! பழகுபவரை பாதியில் விடாதே…!!! விலகுபவரை தேடி செல்லாதே…!!! 1
கோபத்தில் பொறுமை இழக்காதே…!!! வேகத்தில் வார்த்தை விடாதே…!!! கவலையில் கண்ணீர் வடிக்காதே…!!! பழகுபவரை பாதியில் விடாதே…!!! விலகுபவரை தேடி செல்லாதே…!!! 1
எதைச் செய்ய வேண்டுமோ, அதை முழு கவனத்துடன் செய்… எதை அடைய நினைக்கிறாயோ அதை நிச்சயமாக அடைவாய். 0
தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்..!! 0
மகிழ்ச்சி என்பது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் தான் இருக்கிறது..!! 0
வேகம் எதிர்பார்க்காத முடிவினை தரும்..!! விவேகம் எதிர்பார்ப்பினை முடிவாய் தரும்..!! 0