முடியாது என்று எதுவும் இல்லை
இந்த உலகில் கடினமானவை நிறையவே உண்டு… ஆனால், முடியாது என்று எதுவும் இல்லை …! 0
இந்த உலகில் கடினமானவை நிறையவே உண்டு… ஆனால், முடியாது என்று எதுவும் இல்லை …! 0
சிலவற்றைத் திருப்பி படிக்கும் போது தான் புரிகிறது. எவ்வளவு ஏமாளியாக அர்த்தம் புரியாமல் படித்திருக்கோம் முன்னரே என்று… 0
இடைவிடாத மழை போல உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்போது, கடவுள் எப்போதும் உங்கள் குடையாக இருப்பார் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்..!! 2
முன்னேற்பாடுகளைப் பொறுத்தே வெற்றி அமைகின்றது; முன்னேற்பாடுகள் இல்லாத செயல்பாடு கண்டிப்பாக தோல்வியிலேயே முடியும்..!! 0
கைவிரல்கள் நழுவிடும் பொழுதுகளில் எல்லாம், அரை நிமிடமாவது நீடிக்க கூடாதா உன் அருகாமை என்று என்னுள்ளே ஆசை பூக்கள் பூக்குதடா….. 0