நாம் எடுக்கும் முடிவில்தான்
ஆயிரம் ரூபாயில் ஆனந்தம் கண்டவனும் உண்டு. பத்தாயிரம் பத்தாது என்று சொன்னவனும் உண்டு. எல்லாம் நாம் எடுக்கும் முடிவில்தான் 0
ஆயிரம் ரூபாயில் ஆனந்தம் கண்டவனும் உண்டு. பத்தாயிரம் பத்தாது என்று சொன்னவனும் உண்டு. எல்லாம் நாம் எடுக்கும் முடிவில்தான் 0
வெற்றியும் தோல்வியும் இரு படிகளே… ஒன்றில் உன்னை உணர்ந்து கொள்வாய். மற்றொன்றில் உன்னை திருத்திக் கொள்வாய்..!! 2
பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது அந்த காலம்…. பொங்கி எழுந்தால் தான் இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பது இந்த காலம்… இது தான் இன்றைய வாழ்க்கை ..!! 0
நம்பிக்கை … 2 வெற்றியிலிருந்து வருகிறது; ஆனால், வலிமை போராட்டத்திலிருந்து வருகிறது.. 0
கனவுகள் காண்பது இயல்பாய் போன மனித வாழ்வில், ‘ முயற்சிக்காத வரை வாழ்க்கை ஒரு கானலே..!! 0
எதிர்காலத்தை வெல்லக்கூடிய வகையில் நிகழ்காலத்தில் வாழ்ந்து காட்டுவதே வளர்ச்சிப் பாதைக்கான அடித்தளம்..!! 0